#loksabhaelections2019
வடக்கை நம்பி பாஜகவும், தெற்கை நம்பி காங்கிரசும் உள்ளன. மூன்றாம் அணியாக வெளியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜுஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், இவர்களின் மீது குதிரை ஏறி ஆட்சி அமரும் மிதப்பில் இருக்கின்றன. பிரதமர் கனவு என்பது யாருக்கு பலிக்கும் என்பது மே 23ல் தெரிந்துவிடும்.
lok sabha elections 2019 : bjp believes north state, congres believes south state, but 3rd parties beliefs bjp and congress over rule